Aa Yesuvae Naan Boomiyil - ஆ இயேசுவே நான் பூமியில்

1.ஆ இயேசுவே, நான் பூமியில்

உயர்த்தப்பட்டிருக்கையில்

எல்லாரையும் என் பக்கமே

இழுத்துக்கொள்வேன் என்றீரே.


2.அவ்வாறென்னை இழுக்கையில்,

என் ஆசை கெட்ட லோகத்தில்

செல்லாமல்; பாவத்தை விடும்,

அநந்த நன்மைக்குட்படும்.


3.தராதலத்தில் உம்முடன்

உபத்திரவப்படாதவன்

உம்மோடு விண்ணில் வாழ்ந்திரான்;

சகிப்பவன் சந்தோஷிப்பான்.


4.பிதாவின் வீட்டில் தேவரீர்

ஸ்தலம் ஆயத்தம் செய்கிறீர்;

அங்கே வசிக்கும் தூயவர்

இக்கட்டும் நோவும் அற்றவர்.


Aa Yesuvae Naan Boomiyil – ஆ இயேசுவே நான் பூமியில் Lyrics in English

1.aa Yesuvae, naan poomiyil

uyarththappattirukkaiyil

ellaaraiyum en pakkamae

iluththukkolvaen enteerae.


2.avvaaraெnnai ilukkaiyil,

en aasai ketta lokaththil

sellaamal; paavaththai vidum,

anantha nanmaikkutpadum.


3.tharaathalaththil ummudan

upaththiravappadaathavan

ummodu vinnnnil vaalnthiraan;

sakippavan santhoshippaan.


4.pithaavin veettil thaevareer

sthalam aayaththam seykireer;

angae vasikkum thooyavar

ikkattum Nnovum attavar.

Tags