Niraivetruveer Nichayamaga Lyrics | Pradap Jeyaraj

நிறைவேற்றுவீர் நிச்சயமாக நிறைவேற்றுவீர் (ஆபகூக்:2:3)
நான் எதிர்பார்க்கும் முடிவுகளை நீர் நிரைவேற்றுவீர் - 2
அது தீமைகானதல்ல என் நன்மைக்கேதுவாக (எரேமியா:29:11)
அது அழிவுக்கானதல்ல உம் நாமம் மகிமைக்காக 

ஆராதனை....ஆராதனை - 8

1.உம் வார்த்தைகள் ஒன்றுமே அது வெறுமையாய் திரும்பாது 
உம் திட்டத்தை யாராலும் தடுக்கவே முடியாது - 2 - (ஏசாயா: 55:11)
தனிமனிதன் யாக்கோபு ஒரு தேசமானனே (இஸ்ரவேல்) - (ஆதி: 32:28)
சிறைப்பட்ட யோசேப்பு அரசணுமானனே! - (அதி:41:43)

ஆராதனை....ஆராதனை - 8

2. உம் கிருபை வரங்களும் அது என்றும் மாறாது - (ரோமர்:11:29)
உம் அன்பு ஒருபோதும் என்னைவிட்டு பிரியாது - 2 (ரோமர்:8:35)
வெறும் வலையை வீசினவன்(பேதுரு) வல்லமையானனே - (மத்:16:18)
உம்மை அழிக்க நினைத்தவன்(பவுல்) ஊழியனானே - (ரோமர்:11:13)

ஆராதனை....ஆராதனை - 8