Pala Kodi Nanmaigal Song Lyrics | பல கோடி நன்மைகள்

பல கோடி நன்மைகள் என் வாழ்வில் செய்திரே
நன்றி நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா

குறைவொன்றும் இல்லையே நிறைவாய் என்னை நடத்தினீர்
நன்றி ஐயா நன்றி ஐயா நன்றி நன்றி ஐயா

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா

1. வெருமையாய் அற்ப்பமாய் என் ஒட்டத்தை துவங்கினேன்
இதுவரை ஒவ்வொருநாளும் குறைவின்றி நடத்தினீர்

என் வலப்பக்கதில் நீர் துணையாய் நின்று
எனக்காக யாவையும் செய்தவரே

2. ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் அழைத்து
கனமான ஊழியம் தந்து என்னை நடத்தினீர்

3. பாடுகள் மத்தியில் இயேசுவோடு நடந்தேன்
நடத்தின பாதைகள் நன்மைக்கென்று அறிந்தேன்

Pala Kodi Nanmaigal En Vaazhvil Seidheere
Nandri Nandri Ayya Nandri Nandri Ayya

Kuraivondrum Illaiye Niraivaai Ennai Nadathineer
Nandri Ayya Nandri Ayya Nandri Nandri Ayya


Nandri Ayya Nandri Ayya
Nandri Ayya Nandri Ayya

Verumaiyaai Arpamaai En Ottathai Thodanginen
Ithuvarai Ovvoru Naalum Kuraivindri Nadathineer
En Valappakkathil Neer Thunaiyaai Nindru
Enakkaaga Yaavaiyum Seidhavare

Ondrukkum Udhavaadha Ennaiyum Neer Azhaithu
Kanamaana Oozhiyam Thandhu Ennai Nadathineer

Paadugal Maththiyil Yesuvodu Nadandhen
Nadathina Paadhaigal Nanmaikkendru Arindhen